பனங்குடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பனங்குடை (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. பத நீர் சோறு முதலியவற்றை வைப்பதற்குப் பனையோலை யாற்செய்த பட்டை.
  2. வெள்ளமலை...
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. ola basket for holding palmyra juice or food
விளக்கம்
பயன்பாடு
  • பனங்குடையை எடுத்து வா

(இலக்கியப் பயன்பாடு)


சொல்வளம்[தொகு]

பனங்காடி - பனங்காடு - பனங்காய்க்காடி - பனங்காரி - பனங்கிழங்கு - பனங்கிளி - பனங்கீரை - பனங்குட்டி - பனங்குடை - பனங்குத்து - பனங்குந்து - பனங்குருகு - பனங்குருத்து - பனங்குரும்பை - பனங்குற்றி - பனங்கூடல் - பனங்கை - பனங்கொட்டை - பனங்கோந்து - பனங்கோரை - பனசம் - பனசயித்தி - பனசை - பனசை - பனஞ்சக்கை - பனஞ்சட்டம் - பனஞ்சலாகை - பனஞ்சாணர் - பனஞ்சாத்து - பனஞ்சாறு - பனம்பழம் - பனைமரம் - பனங்கொட்டை - நுங்கு - பனையோலை - - நுகும்பு - பனைமடல் - பனையோலை


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பனங்குடை&oldid=1176363" இலிருந்து மீள்விக்கப்பட்டது