பனிக்குடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பனிக்குடம்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பனிக்குடம், பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

 1. கருக்குடை

மொழிபெயர்ப்பு[தொகு]

 • மலையாளம்:
 • கன்னடம்:
 • தெலுங்கு:
 • இந்தி:
 • ஆங்கிலம்: placenta
 • பிரான்சியம்: placenta
 • எசுப்பானியம்:
 • இடாய்ச்சு:

விளக்கம்[தொகு]

 • பெண்கள் சினையுற்ற காலத்தில் இரண்டாவது வாரத்தில் பனிக்குடம் என்னும் பகுதி திரவத்தால் நிறைந்து கருப்பையில் உருவாகிறது. கருவில் வளரும் குழந்தை பாதுகாப்பாய் அந்த நீரில் மிதந்து கொண்டிருக்கும். உடல் பிரசவத்திற்கு தயாரானதும் இந்தப் பனிக்குடம் உடையத்தொடங்கி திரவம் மற்ற மாசுக்களுடன் வெளியேவந்துவிடும்.

பயன்பாடு[தொகு]

 • அம்மா தங்கைக்கு பனிக்குடம் உடைந்துவிட்டதாம். இன்னும் சற்று நேரத்தில் பிரசவமாகிவிடும்.

சொல்வளம்[தொகு]

பனி - குடம்


( மொழிகள் )

சான்றுகள் ---பனிக்குடம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பனிக்குடம்&oldid=1635267" இருந்து மீள்விக்கப்பட்டது