பனித்தூவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
வெண்மையான பனித்தூவி வீழ்ந்து இருக்கும் காட்சி
சாலையிலும் மரங்களிலும் பனித்தூவி வீழ்ந்து இருக்கும் காட்சி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பனித்தூவி

  1. குளிச்சி மிகுதியால் வானிலிருந்து வீழும் மழைத்துளி உறைந்த சிறுசிறு படிகத் துகள்களாக, திப்பிகளாக தூவி போல் வீழ்வது. தூவிப்பனி மிக வெண்மையாக இருக்கும்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - snow
"https://ta.wiktionary.org/w/index.php?title=பனித்தூவி&oldid=1635268" இருந்து மீள்விக்கப்பட்டது