பனிப் பையாறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பனிப் பையாறு

  1. உயரமான மலையில் பெய்யும் பனித்தூவியால் அமைந்த பனிப்படலங்கள் மிக மிக மெதுவாக நகர்ந்து செல்லும் ஆறு. (பைய = மெதுவாக).
  2. மாற்றுச்சொற்கள் பனியாறு, பனிக்கட்டியாறு
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பனிப்_பையாறு&oldid=1070081" இலிருந்து மீள்விக்கப்பட்டது