பனைமீன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பனைமீன், பெயர்ச்சொல்.
  1. எட்டரை அங்குல வளர்ச்சியும் கறுப்பு நிறமும் உள்ள மீன்வகைபனைமீன் வழங்கும் வளைமேய் பரப்பின் (மதுரைக் காஞ்சி375)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. climbing-fish, rifle green, attaining 8 1/2 inin length, anabas scandens


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பனைமீன்&oldid=1831805" இலிருந்து மீள்விக்கப்பட்டது