உள்ளடக்கத்துக்குச் செல்

பன்னுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • பன்னுதல், பெயர்ச்சொல்.
  1. பஞ்செஃகுதல்
    பன்னலம் பஞ்சிக்குன்றம் (சீவக சிந்தாமணி2274)
  2. ஆராய்ந்து செய்தல்
    நீயனைய பொன்னே பன்னுகோலம் (திருக்கோ122)
  3. புகழ்தல்
    என்னாவினாற் பன்ன வெம்பிரான் வருக (திருவாசகம்)5, 99)
  4. பேசுதல்
    பன்னியிரக்கும் (கம்பராமாயணம்கைகே41)
  5. வாசித்தல்
    ஒலை வாங்கி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. to touse with the fingers, as cotton
  2. to do anything with consideration or skill
  3. to praise
  4. to speak, say, talk, declare
  5. 5to read
  6. to speak, talk or read haltingly, as a learner, a parrot
  7. to sing
  8. to play on


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பன்னுதல்&oldid=1176469" இலிருந்து மீள்விக்கப்பட்டது