பயனர்:ஆதித்தமிழர் வினோத்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

முண்டகம்= நீர்முள்ளி மலர் (அம்மூவர்,குறுந்தொகை,,கம்பராமாயணம், தசரதன் மாண்டபோது பட்டத்தரசியர் மூவர் நீங்க 60000 மனைவியர் சதி என்ற சகமனம் ( உடன்கட்டை) ஏறிய போது குறிப்பிடுவது . வேறு பொருள்கள்

வாழை ,தலை ,நெற்றி , தாமரை ,கள், பதநீர் ,கருப்பட்டி ஆகியவற்றைக் குறிக்கும்.