பயனர்:Drsrisenthil/கலைச்சொல்லாக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மின்னஞ்சலில் இருந்து[தொகு]

பல சொற்கள் தமிழ் விக்சனரியில் பொருத்தம் இல்லாதவையாகத் தோன்றினாலும், சரியான சொல் தெரியாததால் அப்படியே விட்டு விட்டுச் செல்கின்றேன். பல உயிரியல் தொடர்பான சொற்கள் அங்கே பொருத்தமில்லாமல் இருப்பதாகத் தோன்றுகின்றது. சில சமயம் வெவ்வேறு துறைகளைக் குறிப்பிட்டு, வெவ்வேறு சொற்கள் தரப்படுகின்றது. ஒரே பொருளைக் கொண்டிருந்தாலும், வெவேறு துறையில் வெவ்வேறு சொற்கள் தரப்படும்போது, அவை வெவ்வேறு பொருளோ என்ற மாயை தோன்றுகின்றது. எடுத்துக்காட்டாக கீழுள்ள பக்கங்களைப் பாருங்கள். இவ்வாறு இருப்பவற்றை எப்படி திருத்தி அமைக்கலாம். hilum, medulla, lymph sinus, lymph sinuses, plasma, pharynx. உங்கள் கருத்தை அறிந்தால், தமிழ் விக்சனரியிலும் இதுபற்றி உரையாடலாம்.

கீழ் வரும் சொற்கள் சரியாக தமிழாக்கம் செய்யப்பட்டு உள்ளதா என தயவுசெய்து ஒரு தடவை பார்ப்பீர்களா? sternocliedomastoid, trapezius. அதற்குரிய படத்தைப் பார்த்தால் தமிழாக்கம் தவறோ எனத் தோன்றுகின்றது. . இதனையும் தயவுசெய்து விளக்குவீர்களா? - பயனர்:கலை

பேச்சு:sternocliedomastoid