பயனர்:Jagwar/test-entries/அஃகு-தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]செயப்படுபொருள்குன்றியவினை வினை
[தொகு]- v. intr. [K. akkuḍisu.]prob. அல்கு-.
- அளவிற் குறுகுதல். (நன்.
- சுருங்குதல். கற்பக் கழிமட மஃகும் (நான்மணி.
- மனங் குன்றுதல்.
- நுண்ணிதாதல். அஃகியகன்ற வறிவு (குறள்,
- கழிந்துபோதல். அல்லாயிர மாயிர மஃகினவால் (கம்பரா. அதிகா.
- குவிதல். ஆம்பல் . . . மீட்டஃகுதலும் (காஞ்சிப்பு. திருக்கண்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To be shortened, as a vowel
- To be reduced,to shrink
- To be dejected
- To be acute, refined
- To passaway
- To become closed, compressed, as aflower
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +