பயனர்:Jagwar/test-entries/தொந்தப்படு-தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

செயப்படுபொருள்குன்றியவினை வினை[தொகு]

  1. ஒட்டுவியாதி பற்றுதல். (W.)
  2. சரீரத்தில் தோஷங்காணும்படி வாதபித்த சிலேட்டுமங்கள் ஒன்றுடனொன்று பிணைந்திருத்தல். (W.)
  3. சம்பந்தப்படுதல். Loc.


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. , v. intr. id. +.
  2. To cleave, as a chronic or hereditary disease
  3. To be disordered, deranged, brought into conflict, as the different humours of the body
  4. Tobe connected



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +