பயனர்:Jagwar/test-entries/மடக்கிளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

பலுக்கல்[தொகு]

  1. , n. மடமை + கிளி.
  2. இளங்கிளி. சிறையாரு மடக்கிளியே யிங்கேவா. (தேவா.).
  3. பெண்.
  4. நீலங்கலந்த சாம்பல் நிறமுள்ளதும் பதின்மூன்றங்குலம் வளரக்கூடியதுமான கடல்மீன்வகை.


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Young parrot
  2. Woman, charminglike a parrot
  3. A sea-fish, bluish grey,attaining
  4. in. in length, Therapon jarbua



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Jagwar/test-entries/மடக்கிளி&oldid=1194287" இலிருந்து மீள்விக்கப்பட்டது