பயனர்:Sarutv

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

நான் இங்கிலாந்தில் வாழும் ஒரு ஈழத்தமிழன்.

About me:

  • I was a Windows user before. The moment I realised, that we thamizhs are not at top of Bill's priority list, I decided to change. Now, I am a Linux user/fan. I am using Ubuntu (http://www.ubuntu.com) at the moment. About 60% of linux is available in Thamizh :D. It won't be too long.
  • I am a Software Engineering student in University of Southampton, UK. I am in the third year. So busy with the courseworks and stuff. Thats why I can't contribute as much as I would want to. Ok, lets try my thamizh ;-)

தமிழர்கள் அனைவருக்கும் உரிய தாய்மொழிப்பற்று எனக்கும் உண்டு. இதை வெளிப்படுத்துவதற்கு நான் பலமுறை முயன்றும், அதற்கான தக்க வழிமுறை கிடைக்காததால் பின் தங்கியிருந்தேன். ஆனால், தற்போழுது "விக்கிபிடீயா" மற்றும் "விக்சனரி" மூலம் என்னால் இயன்ற அளவு தமிழை வளர்க்க உறுதி பூண்டுள்ளேன். மேலும் எனது பல்கலைக்கழக கல்வியின் துணை கொண்டு, தமிழை வளர்க்கும் பல கணிணி மென்பொருள்களை உருவாக்கவுள்ளேன். நான் உருவாக்கும் மென்பொருள்களை GNU licenseல் வெளியிட்டு, உயர்தர தமிழ் மென்பொருள்கள் உருவாக வழிவகுக்கவுள்ளேன்.

நான் உருவாக்க விரும்பும் மென்பொருள்கள்:

  • தமிழ் அகராதி - "விக்சனரி"லிருந்து பிரதி எடுத்து, ஒரு databaseல் பதிவு செய்து, பின்னர் அதை
    • தமிழ் மொழிபெயர்ப்பு போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம்.
  • தமிழ் லினக்ஸ்(Linux) லினக்ஸ் மென்பொருட்களுக்கு மொழிபெயர்ப்பு(http://www.launchpad.net). இதில் எற்கனவே, பல தமிழர் ஈடுபட்டுள்ளனர். நானும் இதில் இணைந்து என்னால் இயன்றளவு உதவி புரிந்து வருகிறேன்.

எனது இணையதளங்கள்: http://tvsaru.blogspot.com, http://www.thuraisingham.net

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Sarutv&oldid=223104" இருந்து மீள்விக்கப்பட்டது