பயனர்:Shanmugamp7/sandbox 1

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. a fortiori adv. மேலும் வலிய காரணத்தால்.
  2. a mensa et toro adv. உணவு பாயல் முதலாக.
  3. a outrance. உயிர் இறுதிவரை, உயிர் இருக்குமளவும்.
  4. a posteriori a. நுகர்ச்சிக்குப்பின் பெற்ற, காரியத்திலிருந்து காரணத்துக்குச் செல்லும் வாதமுறை சார்ந்த, (வினையடை) விளைவிலிருந்து மூலம் காணும் வகையில்.
  5. a-port adv. துறைமுகத்தின் பக்கத்தில், துறைமுகப்பக்கம் நோக்கி.
  6. a-tilt adv. ஒருக்கணித்து.
  7. ab extra adv. வெளியிலிருந்து
  8. ab initio adv. தொடக்கத்திலிருந்து, முதலிலிருந்து, அடிமுதல்.
  9. ab urbe condita adv. ரோம் நகரம் நிறுவப்பட்ட காலந்தொடடு
  10. abactor n. கால்நடைத் திருடன் ஆனிரைக் கள்ளன்.
  11. abaft. பின்னால், பின்புறமாக.
  12. abandon oneself to முழுதும் ஈடுபட்டு நுகர், நோய்.
  13. abandonment n. விடடுவிடுகை, கைதுறப்பு,
  14. abasement n. தாழ்த்துதல், தாழ்வு, இழிவு.
  15. abashment n. கலக்கம், வெட்கத்தினால் ஏற்படும் மனக்குழப்பம்.
  16. abate v. தாழ்த்து, குறை, தணி தள்ளுபடிசெய், விலக்கிவை.
  17. abatement n. தள்ளுபடி, (சட்) பிறர் உரிமையில் தலையிட்டுக் குறைத்தல்.
  18. abatis, abattis மரக்கிளை அரண், கொப்புக் கவரண்.
  19. abatoir n. ஆடுமாடு அடிக்கும் தொட்டி, இறைச்சி வெட்டும் களம்,
  20. abbatial a. மடத்துத் தலைவருக்குரிய, திருமடத்துக்குரிய.
  21. abbot n. திருமட முதல்வர்
  22. Abbot of Misrule,Abbot of Unreason இடைக்காலக் களியாட்டக் கூத்துக்களில் வரும் குருமடத்து முதல்வர்
  23. abbreviate a. சுருக்கமான, குறுகிய, (வினை) சுருக்கு, குறுக்கம் செய்.
  24. abbreviation n. சுருக்குதல், குறுக்கவடிவம், சுருக்கக்குறியீடு.
  25. Abderite n. திரேஸ் தேசத்து ஆப்டிரா என்ற ஊரிற் பிறந்தவர், அறிவு குறைந்தவர் வெள்ளை உள்ளத்தர்.
  26. abdicant n. துறப்பவர்.
  27. abdicate v. உரிமை பதவி முடி போன்றவற்றைத் துற, விடு நீக்கு.
  28. abdication n. துறத்தல், துறுவு.
  29. abduct v. கடத்து, கடத்திச்செல், பிரித்தெடு.
  30. abduction n. கடத்திச்செல்லுகை, பிரித்தெடுத்தல்,
  31. abductor n. கடத்துபவர், பிடித்திழுக்கும் தசை.
  32. Aberdeen terrier குட்டைநாய் வகை
  33. aberrant a. சுற்றித்திரிகிற, நெறி திறம்பிய, இயல்புக்கு மாறுபடுகிற,
  34. aberrate v. நேர் வழியினின்றும் வலகுரு, நெறியின் நீங்கு,
  35. aberration n. நிலையினின்று விலகுதல், கோட்டம், வழுவுதல், மனமாறாட்டம், கோள் நிலைமாறிய தோற்றம், பழுது.
  36. abet v. தூண்டிவிடு, உடந்தையாயிரு,
  37. abetment n. தூண்டிவிடுதல்.
  38. abetter, abettor தூண்டிவிடுபவர்.
  39. abhorrent a. வெறுப்பிற்குரிய, அருவருக்கத்தக்க,
  40. abiogenetic a. தற்பிறப்பான, உயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாட்டைச் சார்ந்த
  41. abiogenist n. உயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்ற கோட்பாடுடையவர்.
  42. abject n. துணையற்றவர், இழிந்தவர், அடிமை, (பெ) தாழ்வான, கேடுகெட்ட, முழுமோசமான, ஆதரவற்ற, ஏழ்மை மிக்க, இழிவுபடுத்திக்கொள்ளுகிற.
  43. abjection n. இழிநிலை, இழிதகவு.
  44. abjuration n. சபதத்தின்மேல் துறத்தல், சூளிட்டு மறுத்தல்.
  45. ablactation n. தாய்ப்பால் மறக்கச் செயதல், தாய்ச்செடியின் ஒட்டறுக்காமல் மறுசெடியுடன் ஒட்டுதல்.
  46. ablation n. நீக்கம், ஐந்தாம் வேற்றுமைப்பொருள், (மண்) தேய்மானம்.
  47. ablative n. ஐந்தாம் வேற்றுமை, (பெ) நீங்கற்பொருளுக்குரிய, ஐந்தாம் வேற்றுமைக்குரிய, ஐந்தாம் வேற்றுமைத் தொடர்புடைய.
  48. ablaut n. உள்ளுயிர் மாற்றம்.
  49. ablet,ablen புதுப்புணலில் வாழும் சிறுமீன் வகை.
  50. ablutionary a. மேனிகழுவுதலைச் சார்ந்த.
  51. abnegate v. மறுதலி, விட்டொழி
  52. abnegation n. விட்டொழித்தல், மறுதலித்தல்.
  53. abnegation v. விட்டொழித்தல், மறுதலித்தல்.
  54. abnormality n. இயல்பு கடந்தமை.
  55. abnormity n. அருவருப்புப்பொருள், முறையின்மை.
  56. abolition n. நீக்கம் அடிமை ஒழிப்பு.
  57. abolitionism n. அடிமை ஒழிப்புக் கோட்பாடு, ஒழிப்புக் கோட்பாடு.
  58. abolitionist n. அடிமை ஒழிப்புக் கோட்பாட்டினர்,
  59. abominate v. வெறுத்தொதுக்கு, வெறுத்துத்தள்ளு.
  60. abomination. மிக்க அருவருப்பு.
  61. aborted a. காலத்துக்குமுன் பிறந்த, முதிராத, முதிராக் கருநிலை யுருவடைந்த.
  62. abortion n. கருச்சிதைவு, (மரு) சூல்கொண்ட முதல் மூன்று மாதத்திற்குள் சிதைதல், வளர்ச்சித் தடை, வளர்ச்சி தடைப்பட்ட பொருள், உருக்கோணல்.
  63. abortive a. உரிய காலத்துக்குமுன் பிறந்த, பயனற்ற, நிறைவேறாத, வளர்ச்சி தடைப்பட்ட.
  64. abort கருசிதைவுறு, காய்விழு, உரியகாலத்துக்கு முன் ஈனு.
  65. About பற்றி
  66. about v. கப்பலின் போக்கினை எதிர்ப்புறமாகத் திருப்பு (வினை) குறித்து, பற்றி, சுற்றி, இங்குங்குமாய், ஏறத்தாழ, கிட்டத்தட்ட.
  67. abreast adv. இணையாக, சேர்ந்தாற்போல், தோளொடுதோளாக, நிலையொத்து, பின்னடையாமல்.
  68. abridgement. Abridgment n. சுருக்கம், குறுக்குதல்.
  69. abrogate v. வழக்கொழியச்செய், விட்டொழி, ஒழித்துக்கட்டு, ரத்து'செய்.
  70. abrogation n. வழக்கொழித்தல்.
  71. abrogative a. விட்டொழிப்புக்குரிய.
  72. abrogator n. ஒழித்துக்கட்டுபவர்.
  73. abrupt a. திடீரென்ற, செங்குத்தான, திடீர் வீழ்ச்சியான, திடீரென்று துண்டிக்கப்பட்ட, முரடாண.
  74. abruption n. அற்றுவிழுதல், முறிவு.
  75. absent a. இராத, வந்திராத, இல்லாத, கவனக்குறைவான.
  76. absent -2 v. வருகை ஒழி.
  77. absent-minded a. கவனக்குறைவான, வேறு நாட்டமுடைய.
  78. absentee n. வராதவர், உடனுறையாதவர்,
  79. absenteeism n. உடைமையினின்றே கடமையினின்றே விலகியிருத்தல்.
  80. absently adv. நாட்டமின்றி, கவனக்குறைவாக.
  81. absinth,absinthe காஞ்சிரை, எட்டிச்சத்து, எட்டியின் வடிதேறல்.
  82. absit omen. ஆனந்தக் குற்றம் வாராதொழிக.
  83. absolute a. முழுமையான, வரம்பற்ற, கலப்பற்ற, தன்விருப்பப்படி, ஆளுகிற, தொடர்பற்ற.
  84. Absolute n. தனிமுதல்.
  85. absolution n. குற்றச்சாட்டினின்றும் விடுதலை, மன்னிப்பு.
  86. absolutism n. தங்குதடையற்ற ஆட்சி, பரம்பொருட்கொள்கை.
  87. absolutist n. தங்குதடையற்ற ஆட்சிக் கோட்பாடு உடையவர்.
  88. absonant a. பொருந்தாத, முரணிய, இயற்சையின் வேறுபட்ட, அறிவுக்கொவ்வாத, அருவருப்பான.
  89. absorbent n. உறிஞ்சி, ஈர்க்கும் பொருள், (பெ) உறிஞ்சுகிற, ஈர்க்கும் இயல்புடைய.
  90. absorption n. உறிஞ்சுதல், உட்பட்டு மறைதல், சேர்ப்பு, கலப்பு, முழுஈடுபாடு.
  91. absorptive a. உறிஞ்சும் தன்மையுள்ள.
  92. absquatulate v. மறைந்துவிடு, ஓடிவிடு, குந்தியிரு.
  93. abstain v. விட்டிரு, தவிர்.
  94. abstemious a. உணவு முதலிய நுகர்பொருள்களில் அளவோடிருக்கிற, மெட்டான.
  95. abstention n. தவிர்த்திருத்தல், வாக்குரிமை செலுத்தாதிருத்தல், நடுநிலைமை தாங்குதல்.
  96. absterge v. துப்புரவாக்கு, சுத்தம் செய்.
  97. abstergent n. துப்புரவாக்கும் பொருள், (பெ) துப்புரவப்படுத்துகிற.
  98. abstersion n. தூய்மைப்படுத்துதல், மலநீக்கம்.
  99. abstersive a. தூய்மைப்படுத்தும் இயல்புடைய.
  100. abstinence n. தவிர்ப்பு, விட்டொழித்தல், உண்ணாநோன்பு.
  101. abstinency n. நுகர்பொருள் விலக்கும் பழக்கம்.
  102. abstinent a. தவிர்கை மேற்கொண்டுள்ள, மெட்டான.
  103. abstract -1 n. சுருக்கம், பொழிப்பு, பிழிவு, பிரித்தெடுக்கப்ட்டபொருள், (பெ) பிண்டமல்லாத, அருவமான, பண்பியலான, கோட்பாட்டளவான, மறைபொருளான, புலனாகாத, (கண) கருத்தியலான.
  104. abstract -2 v. பிரித்தெடு, கவர்ந்துகொள், பிண்டத்திற்பிரித்துக்கருது,
  105. abstracted a. பிரித்தெடுக்கப்பட்ட, கவனக்குறைவான, வேறு எண்ணமுடைய.
  106. abstraction n. பிரித்தெடுத்தல், கவனமின்மை, பிண்டமல்லாதபொருள், மனக்கண் தோற்றம், உலப்பொருள்களினின்று விலகி இருத்தல், கவர்ந்துகொள்ளுதல், பிண்டத்திற்பிரித்துக்கருதுதல், கருத்துப்பொருள்,
  107. abstruse a. எளிதில் அறியப்படமாட்டா, மறைபொருளான.
  108. absurdity n. முட்டாள்தனம். நகைப்புக்குரியது, அறிவுக்கு ஒவ்வாமை.
  109. abundant a. நிறைவான, ஏராளமான.
  110. abut v. எல்லையோடு எல்லை ஒட்டியிரு, அண்டைகட்டு.
  111. abutment n. ஒட்டிக்கிடக்கை, முட்டிடம், உதைவு.
  112. abutter n. பக்கத்திலுள்ள சொத்தின் உரிமையாளர்.
  113. acanthus n. முட்செடி வகை. கிரேக்க சிற்பத்தில் மரபாகக்காட்டப்படும் முள்ளிலை வடிவம்.
  114. acatalectic n. அசை குன்றாச் செய்யுள் (பெ) (யாப்) முழு அலகுடைய, அசை குன்றாத.
  115. acatalepsy n. பொருள்களை முழுதும் அறியமாட்டாமை.
  116. acaulescent, acaulous தண்டு இல்லாத, தண்டு குன்றிய.
  117. accelerate v. விரைவுபடுத்து, முடுக்கிவிடு.
  118. accelerated a. விசை ஏறிக்கொண்டு இருக்கிற.
  119. acceleration n. விரைவுபடுத்துதல், வளர்விரைவு, முடுக்கம்.
  120. accelerative a. விரைவுபடுத்தும் இயல்புடைய.
  121. accelerator n. முடுக்குப்பொறி, முடுக்கி விடுபவர் (வேதி) விசை துரப்பி, செயல் விரைவுபடுத்தும் பண்டம் (உட) விசை நரம்பு, விசைத்தசை.
  122. accelerent n. விரைவுபடுத்தும் கருவி.
  123. accent -1 n. அசை அழுத்தம், அசை ஊன்றல். ஒலியெடுப்பு, வற்புறுத்தல், அழுத்தக்குவற, வெவ்வேறு இடத்தவர் அல்லது இனத்தவர் பேசும் வகை, (இசை) இடையிட்ட அலை எழுச்சி, கூரிய வேறுபாடு.
  124. accent -2 v. அழுததம் கொடு, அசையழுத்தம்பட உச்சரி, உரம்படச்செய், அழுத்தக்குறி இடு, உயர்வாக்கு.
  125. accentor n. வேலிக் குருவி வகை.
  126. accents n. மொழி.
  127. accentual a. அசையழுத்தமான.
  128. accentuate v. அசையழுத்தப்பட உச்சரி, அசையழுத்தக்குறிஇடு, வலியுறுத்து, சிறப்படையச்செய்.
  129. accept v. ஏற்றுக்கொள், ஒப்புக்கொள், உடன்பாடு, நம்பு, மேற்கொள்ள இணங்கு.
  130. acceptability n. ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மை.
  131. acceptable a. ஏற்றுக்கொள்ளத்தக்க, விரும்பத்தக்க, மகிழ்ச்சி, விளைவிப்பதான.
  132. acceptance n. ஏற்றுக்கொள்ளுதல், ஏற்பு, உடன்பாடு, ஒப்புதல்பட்டி, நம்பிக்கை.
  133. acceptor n. ஒப்பந்தச் சீட்டை ஏற்றுக்கொள்பவர், மாற்று உண்டியலை ஒப்புக்கொள்பவர்.
  134. accessibility n. எளிவரல், காட்சிக்கு எளிமை, எளிதில் அணுகத்தக்க தன்மை,
  135. accetation n. ஏற்புடைப்பொருள், ஒரு சொல்லுக்குப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருள்
  136. accident n. எதிர்பாராத நிகழ்ச்சி, கருதிச் செய்யப்படாத செயல், விபத்து.
  137. accidental a. தற்செயலாய் நிகழ்வதான, அவசியற்ற, இன்றியமையக்கூடிய.
  138. accidentalism n. இயல்புக்கோட்பாடு, காரணமின்றிச் செயல்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடு, (மரு) குறிமுறை, காரணத்தின் அடிப்படையில்லாமல் அறிகுறிகளைத் தழுவியமுறை.
  139. accipitral, acciitrine a. வல்லுறு போன்ற, பெருந்தீனி கொள்ளுகிற, கூரிய பார்யடைய.
  140. accite v. சான்றுகாட்டு, சான்றுக்கு அழை.
  141. acclamation n. பாராட்டுப்பேரொலி, பேதொலியோடு இசைவு தெரிவித்தல்,
  142. acclamatory a. பாராட்டும் தன்மையுள்ள.
  143. acclimatation,acclimation,acclimatisation, acclimatization n. இணைக்கப்பாடு, புதிய தட்பவெப்பநிலைக்கு ஏற்பப் பழக்கப்படுத்திக் கொள்ளுதல், புதிய தட்ப வெப்ப நிலைக்கு ஒப்பப் பழகுதுல், வேற்றிட வயமாதல்.
  144. acclimatise, acclimatize v..இணக்குவி, புதிய தட்ப வெப்ப நிலைக்குப் பழக்கு.
  145. acclivity n. சாய்வான ஏற்றம், மேல் நோக்கிய சரிவு.
  146. accommodate v. இவுபடுத்திக்கொள், இணக்குவி, இடங்கண்டுகொடு, கடன்கொடுத்துதுவு, இணங்கு, உதவிசெய், இணங்கிப்போ.
  147. accommodating a. உதவும் மனப்பான்மை உடைய.
  148. accommodation n. இசைவுபடுத்துதல், இடஉதவி, இடவசதி, குடியிருப்பு, இடம், கடனுதவி.
  149. accommodation bill கடனுதவி உண்டியல்.
  150. accommodation unit, குடியிருப்பிடக்கூறுபாடு.
  151. accommodative a. உதவும் போக்குடைய, ஒத்துப்போகும் இயல்புடைய.
  152. accompaniment n. உடன்போதல், பின்தொடரல், (இசைம) துணைக்கருவி.
  153. accompanist n. பக்கவாத்தியக்காரர்.
  154. accomplishment n. முடித்தல், நிறைவேற்றல், நிரைவேற்றிய செயல், சிறப்புத் திறமை,சமூக வாழ்வில் ஒருவர்க்கு நிறைவுதரும் சீர், வித்தகம்.
  155. accordant a. பொருந்துகிற.
  156. according to பின்பற்றி, பொருந்துமாறு, முன்னிட்டு, எடுத்துச் சொல்கிறபடி
  157. accost n. திறப்புச்சொல், கைகூப்புரை, வணக்கமொழி, அழைப்பு, (வினை) அணுகி அழை, முதலில் பேசு, கைதட்டி அழை, கைகாட்டிக் கூப்பிடு.
  158. accouchement n. பிள்ளைப்பேறு, பிரசவம்.
  159. account n. எண்ணுதல், கணிப்பு, கணக்கு, மதிப்பு. விவரம்,விவரமான அறிக்கை, (வினை) எண்ணு, கணக்கிடு, மதி.
  160. account for கணக்குக்கொடு, காரணங்கூறு, பதில்சொல்,.
  161. accountable adv. காரண காரிய முறைப்படி.
  162. accountable a. பதில் சொல்லும் பொறுப்புடைய.
  163. accountancy n. கணக்கர் வேலை, கணக்கர் பதவி, கணக்கர் துறை.
  164. Accountant கணக்கர், கணக்காய்வாளர், கணக்காளர்
  165. accountant n. கணக்கர், கணக்குவைப்பவர், கணக்கில் தேர்ச்சியுடையவர்.
  166. accounting n. கணக்குவைப்பு முறை.
  167. accoutre v. போர்க்கோலப்படுத்து.
  168. accoutrement n. போரணி, போர்க்கோலம்.
  169. accredit v. மதிப்பேற்று, சான்றிதழோடு அனுப்பு, சான்றளி.
  170. accredited a. முறைப்படிஒப்புக்கொள்ளப்பட்ட, பொதுஒப்புதல் பெற்ற, ஏற்கப்பட்ட.
  171. accrescent a. மேன்மேலும் வளர்ந்து கொண்டிருக்கிற.
  172. accrete a. சேர்ந்து ஒன்றாய் வளர்ந்த (வினை) சென்றுசேர், திரள், திரண்டு உருவாகு, ஒன்றாக்கு.
  173. accretion n. பெருக்கம், அடர்வளர்ச்சி, திரள்படுவளர்ச்சி, புறவொட்டு (சட்) சொத்தின் இயல்பு வளர்ச்சி, விருப்ப ஆவணப் பங்கின் கூடுதற் பொருள்,
  174. accumulate a. திரண்ட, குவிக்கப்பட்ட (வினை) திரள், குவி, சேர், ஒருங்குகூடு, திரட்டு, தொகு, அடுக்கடுக்கான பட்டங்களை ஒரேகாலத்திற்பெறு.
  175. accumulation n. திரட்டுதல், குவித்தல், திரளுதல், குவிதல், குவியல், திரட்சி, தொகுதி, குவிந்துகிடத்தல்.
  176. accumulative a. குவிகிற,குவிக்கிற, சிறுகச்சிறுகச் சேருகிற, திரண்டுருவான.
  177. accumulator n. குவிப்பவர், திரட்டுபவர், பணம் பெருக்குபவர், அடுக்கடுக்கான பட்டங்களை ஒருசேர எடுப்பவர், மின் சேமகலம், மின்னாற்றலைத் தொகுத்து வைத்தற்குரிய கருவி.
  178. accurate a. திட்பநுட்பமான, குறிதவறாத உண்மைக்தொத்த, அளவுக்கியைந்த, வழுவாத, திருத்தமான, செம்மையான.
  179. accusal, accusation n. குற்றச்சாட்டு, குற்றப்பத்திரம் படித்தல்.
  180. accusative n. இரண்டாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமைச்சொல், (வினை) இரண்டாம் வேற்றுமைக்குரிய, குற்றம் சாட்டுகிற,
  181. accusatorial a. குற்றம் சாட்டும் முறையை ஒட்டிய.
  182. accusatory a. குற்றச்சாட்டடங்கிய.
  183. accustom v. பழக்கமாக்கு, பயிற்று.
  184. accustom oneself to. பழகிக்கொள்.
  185. accustomary a. பழக்கமான இயல்புடைய.
  186. acerbate v. கைம்புளிப்பாக்கு, கடும்புளிப்பாக்கு, எரிச்சல் உண்டாக்கு.
  187. acerbity n. கசப்பான புளிப்பு, கடுஞ்சுவை, கடுகடுப்பு, சிடுசிடுப்பு.
  188. acervate a. குவிந்த, கொத்தாக வளருகிற.
  189. acescent a. புளித்த, உறையூட்டப்பெற்ற.
  190. acetabulum n. தொடையெலும்பின் பந்துக்கிண்ண மூட்டு பொருந்துகிற குழிவு.
  191. acetal n. உயிரகம் ஊட்டப்பட்ட வெறியநீர்.
  192. acetic a. புளிங்காடி சார்ந்த.
  193. acetic acid. புளிங்காடி.
  194. acetify v. புளிங்காடியாக மாற்று, புளிங்காடியாக மாறு, புளிப்பாக்கு,.
  195. acetone n. உயிரியக்கச் சேர்மங்களுடன் கலந்து கரைசலாகும் இயல்புடைய நிறமற்ற படிக நீர்மம்.
  196. acetose a. புளிங்காடி போன்ற, புளிப்பான.
  197. acetylene n. ஒள்வளி, சுண்ணக்கரியகையும் நீரும் சேர்தலால் உண்டாகும் ஒளியுடை வளி.
  198. acharnement n. ஆவேசம், எழுச்சியார்வம்.
  199. achievement n. செயல்வெற்றிகாணல், செய்துமுடித்தல், சாதனை, வெற்றிக்கேடயம்.
  200. Achillestendon. குதிகால் தசைநார்.
  201. achromatic a. வண்ணம் இல்லாத, நிறம் காட்டாத.
  202. achromatin n. வண்ணம் ஏற்காத உயிரணுவின் கூறு.
  203. achromatise v. நிறம் நீங்கச் செய்.
  204. achromatism n. நிறங்காட்டாத நிலை.
  205. aciculate a. ஊசியால் கீறியது போன்ற.
  206. acid test. தங்கத்தைத் திராவகத்தால் சோதித்தல், கடுந்தேர்வு.
  207. acidimeter n. காடிமானி, காடிப் பொருள்களின் ஆற்றலை அளக்கும் கருவி.
  208. acidity n. காடித்தன்மை, காடித் தன்மையளவு, புளிப்பு.
  209. acidulated a. இளம் புளிப்பாக்கப்பட்ட.
  210. acierate v. எஃகாக்கு.
  211. Acknowledgement பெறுகை ஒப்பம், ஒப்புரை
  212. acknowledgement, acknowledgment n. ஏற்றுக் கோடல், ஒப்புக்கொள்ளுதல், நன்றி, ரசீது.
  213. acolyte n. திருக்கோயில் ஏவலர்.
  214. aconite n. நச்சுச் செடிவகை, நஞ்சு.
  215. acotyledon n. விதைப் பருப்பற்ற பூவாச்செடி.
  216. acoustic, acoustical a. ஓசைப் புலணைச் சார்ந்த.
  217. acoustics n. ஓசை ஆய்வியல் துறை, செவிப்புலன் இயைபு.
  218. acquaint v. தெரிவி, பழக்கப்படுத்து, அறிமுகமாக்கு.
  219. acquaintance n. அறிமுகம், பரிச்சயம், அறிமுகமானவர்.
  220. acquest n. அடையப்பட்ட பொருள், (சட்) தாயப்பொருள் அல்லாத ஈட்டம்.
  221. acquiescent n. தங்குதடையின்றி இணங்குபவர், (வினை) எதிர்ப்பேச்சின்றி இசையும் இயல்புடைய.
  222. acquirementn தேட்டம், முயன்று பெறப்பட்ட பொருள், பண்புப்பேறு, கைப்பற்றுதல்.
  223. Acquisition கைப்படுத்துகை, கையகப்படுத்தல்
  224. acquisition n. ஈட்டப்பட்ட பொருள், கைப்பற்றப்பட்ட பொருள், கைப்பற்றுதல்.
  225. acquisitive a. கைப்பற்றும் ஆர்வமுடைய, பிறர் பொருளை வெஃகுகின்ற.
  226. acquit v. விடுவி, கடனாற்று, நிறைவேற்று, குற்றமின்மை அறிவி.
  227. acquittal n. குற்றவிடுதலை, கடன்விடுதலை.
  228. acquittance n. கடன் தீர்த்தல், பெறுகைச்சீட்டு, ரசீது,
  229. acretive a. புறவொட்டான, கூடுதலாகும் இயல்புடைய.
  230. Acrita n. தெளிவான நரம்பு அமைப்பற்ற விலங்கினம்.
  231. acroamatic, acroamatical a. வாய் மொழியான, எழுத்தில்வராத, மறையுரையான.
  232. acrobat n. கழைக்கூத்தாடி, வேழம்பர், அரசியல் செப்பிடு வித்தையாளர்.
  233. acrobatic a. கழைக் கூத்தாடிக்குரிய, குட்டிக்கரணம் இடுகிற.
  234. acrobatics n. செப்பிடு வித்தை, களரி விளையாட்டுகள்.
  235. acrobatism n. சிலம்பக் கலை, கழைக்கூத்தாடி வித்தை.
  236. acrolith n. கற்பூண் இட்ட சிலை, தலைகைகால்கள் மட்டும் கல்லாலான கலையுருவம்.
  237. acropetal a. முகடு நோக்கிய.
  238. acrostic n. கரந்துறை பாட்டு, வரிகளின் முதலெழுத்தை அல்லது கடையெழுத்க கூட்டுதலால் சொல்லுண்டாகும் பாட்டுவகை அல்லது புதிர்வகை.
  239. acrotism n. நாடித் துடிப்பின்மை.
  240. act n. செயல், வினை, நாடகக் காட்சி, வேடிக்கைக்காட்சி, காட்சிப்பகுதி, அங்கம், சட்டம், சிறு பிரார்த்தனை, (வினை) செய், செயல்புரி, நடி, விளைவு உண்டாக்கு, பதிலாக வேலைசெய், மாற்றாள் வேலைபார்.
  241. act of God. தெய்வச்செயல், மனித ஆற்றல் கடந்த எதிர்பாரா இயற்கை நிகழ்ச்சி.
  242. act on. செல்வாக்குக்கொள், செயல்விளைவு உண்டுபண்ணு, இணங்க நட.
  243. act up to. கொள்கைக்கு ஏற்பச்செயற்படு, நிறைவேற்று.
  244. acting n. செய்தல், நடிப்புக்கலை, பாசாங்கு செய்தல், மாற்றாள் வேலைபார்த்தல், (வினை) மாற்றாள் வேலைபார்க்கிற, த்றபொழுதைக்குப் பணியாற்றுகிற.
  245. Actinia n. கடற்பஞ்சு இனம்.
  246. actinic a. வேதியியல் விளைவுதரும் ஒளிக்கதிர்களை ஒட்டிய.
  247. actinism n. ஒளிக்கதிரினால் ஏற்படும் வேதயியல் விளைவு.
  248. actinium n. கதிரியக்கமுடைய உலோகப் பொருள்களில்ஒன்று, அணு எண் க்ஷ்ஹீ கொண்ட தனிப்பொருள்,
  249. actinometer n. ஒளிக்கதிர் வேதியியல் விளைவுமானி, ஞாயிற்றுக் கதிரின் நேர்வெப்ப மானி, ஒளி-வெப்பமானி.
  250. actinotherapy n. ஒளிமருத்துவமுறை, ஒளிக்கதிர் பாய்ச்சி நோய் தீர்க்கும் முறை.
  251. action n. செயல், செயற்படுமுறை, வினையாற் றுதல், நடவடிக்கை, போர்வினை, வழக்குநடவடிக்கை, நாடகம் புதினம் முதலியவற்றின் நிகழ்ச்சிப்போக்கு.
  252. action committee, action group. நேரடி நடவடிக்கைக்குழு, கட்சி சாராதவர்களைக் கூட்டுறவுகளிலிருந்து ஒழிப்பதற்கான செயற்குழு.
  253. action station. போரில் ஈடுபடுவதற்கு முன் படைத்துறையினர் மேற்கொள்ளும் வாய்ப்பான இடம்.
  254. actionable a. வழக்குக்கு இடங்கொடுக்கிற, வழக்காடத்தக்க.
  255. activate v. சுறுசுறுப்பாக்கு, செயற்படுத்து, தூண்டு, கதிரியக்கம் உண்டுபண்ணு.
  256. activation n. செயற்படுத்துதல், தூண்டுதல்.
  257. active a. செயற்படுத்துகிற, சுறுசுறுப்பான,செயல் திறமுடைய (இலக்)செய்வினை வடிவான.
  258. activism n. மனத்திட்பமே வினைத்திட்டம் என்னும் ரூடால்ப் யூகன் என்ற மெய்ஞ்ஞானியின் கோட்பாடு, விறுவிறுப்பாகச் செயலாற்றும் முறை.
  259. activist n. வினைத்திட்பக் கோட்பாடு உடையவர், விறுவிறுப்பாக்ச செயலாற்றுபவர், தமது உற்பத்தியளவினை அல்லது தம் குழுவின் உற்பத்தியளவினைப் பெருக்கி வெற்றி காணும் பொதுவுடைமைக் கட்சி உழைப்பாளர்.
  260. activity n. சுறுசுறுப்பாயிருத்தல், செயல், நடவடிக்கை.
  261. acton n. கவச உள்ளுறை, போர்க்கவசத்திற்கு உள்ளே அணியப்படும் பஞ்சூட்டிய சட்டை.
  262. actor n. நடிகன்.
  263. actress n. நடிகை.
  264. actual a. உண்மையாக உள்ள, உண்மையான, நடைமுறையில் உள்ள.
  265. actualise v. எய்தப்பெறு, மெய்யாக்கு, மெய்யெனத் தோற்றும்படி விரித்துக்கூறு.
  266. actualist n. செயலிலே குறியாயிருப்பவர்.
  267. actualities n. நடப்பு நிலைகள்.
  268. actuality n. மெய்ம்மை, நடந்துவிட்ட நிகழ்ச்சி, மெய்ந்நடப்பு.
  269. actuary n. காப்பீட்டுக் கணிப்பாளர், பதிவாளர், பத்திரச்சான்றாளர்.
  270. actuate v. தூண்டு, ஏவு, உந்து.
  271. acuity n. கூர்மை, நுண்மை, கடுப்பு.
  272. aculeate, aculeated கூரிய, குத்துகிற, கொட்டுகிற,(வில) கொடுக்கினை உடைய, (தாவ.) முள் நிறைந்த.
  273. acuminate a. குவிந்து முனையிற்சென்று முடிகிற, (வினை) கூராக்கு.
  274. acupuncture n. துளையிட்டு மருத்துவமுறை, நோக்காட்டைக்குறைக்க ஊசியால் துளைத்தல்.
  275. acute n. எடுப்போசை, (வினை) கூர்மையான, மதி நுட்பமுடைய, முனைப்பான, கடுமையான, எடுப்போசையுடைய, செங்கோணத்திற்குறைந்த.
  276. acute angle. கூர்ங்கோணம்.
  277. ad captandum, ad captandum vulgus a. மக்கட் குழாத்தின் விருப்பார்வத்துக்கு உகந்த, (வினையடை) மக்கட் குழாத்தின் விருப்பார்வத்துக்கு இசைவாக அமைவுற்ற முறையில்.
  278. ad infinitum adv. எல்லையின்றி, என்றென்றைக்கும்.
  279. ad interim a. இடைப்பட்ட காலத்துக்குரிய (வினையடை) இடைப்பட்ட காலத்தில்.
  280. ad libitum adv. விருப்பம்போல, வேண்டுமட்டும்.
  281. ad mixture n. சேர்த்துக் கலத்தல், கூட்டுக்கலவை, கலவைக்கூறு. துணைச் சேர்க்கைப்பொருள்.
  282. ad vitam autculpam adv. வாழ்நாள் முழுதும் அல்லது குற்றம் மெய்ப்பிக்கப்படும் வரையில்.
  283. adamant n. வைரம், வைரக்கல், வைரம் போன்ற திண்பொருள், காழ், காழ்ப்பு.
  284. adamantine a. வைரத்தைப் போன்ற, வைரத்தாலான, உடைக்க முடியாத, துளைத்தலாகாத, வளையாத.
  285. Adamite n. ஆதம் மரபினர், மனித இனத்தவர், உடையின்றித் திரிபவர்.
  286. adapt v. பொருத்தமாக்கு, மாற்றி அமை, வேறுபடுத்தி அமை, தழுவி எழுது.
  287. adaptability n. நெகிழ்வுத்திறன், மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய திறன்.
  288. adaptable a. மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க, நிலைமைக்குத் தக்கபடி தன்னை வேறுபடுத்திக்கொள்ளக்கூடிய.
  289. adaptation n. வேறுபடுத்தி அமைத்தல், மாற்றி அமைக்கப்பட்டது, தழுவல்.
  290. adapter n. மாற்றி அமைத்துக்கொள்பவர், மாற்றி அமைக்க உதவுவது, ஒருகருவியை வேறோரு விதத்திற்பயன்படுத்துதற்கு உதவும் துணைப்பொறி.
  291. adaptive a. மாற்றி அமைக்க இடங்கொடுக்கிற, மாற்றி அமைக்கத்தக்க.
  292. addict -1 n. கெட்ட பழக்கத்திற்கு அடிமை.
  293. addict -2 v. கெட்ட பழக்கத்திற்கு அடிமையாக்கு.
  294. addiction n. கெட்ட பழக்கத்திற்கு அடிமையாதல்.
  295. addition n. கூட்டல், கூட்டல் கணக்கு, சேர்ப்பு.
  296. Additional கூடுதல்
  297. additional a. கூடுதலான, கூட்டப்பட்ட, துணைச் சேர்க்கையான.
  298. additive a. கூட்டப்படுகிற, கூட்டல் கண்ககைச் சார்ந்த.
  299. adducent a. சுரித்த, மையம்நோக்கி இழுக்கப்படுகிற.
  300. adduct v. மையம் நோக்கி இழு.
  301. adduction n. மேற்கோள் காட்டுதல், சுரித்தல்.
  302. adductive a. முன் இழுக்கும் இயல்புடைய.
  303. adductor n. முன் இழுக்கும் இயல்புடைய தசைநார்.
  304. ademption n. விருப்ப ஆவணப்பொருளை விற்றாவது அழித்தாவது ஆவணத்தை வறிதாக்கல்.
  305. adenitis n. கழலை வீக்கம், சுரப்பி அழற்சி.
  306. adept n. கைவல்லார், திறமுடையார்,(பெ) கைதோந்த, முழுத்தேர்ச்சியடைந்த.
  307. adequate a. போதிய, ஒத்த, தகுதியான.
  308. adespota n. ஆக்கியோன் பெயர் உணர்த்தப்படாதவை, ஆசிரியர் எவராலும் தமதென்று உரிமை கோரப்படாத ஏடுகள்.
  309. adherent n. பற்றாளர், பின்பற்றுபவர், ஆதரவாளர், (பெ) பற்றிக்கொண்டிருக்கிற.
  310. adhesive tape. கட்டுக்களை நழுவாமல் பாதுகாக்கும் பசைநாடா.
  311. Adhesives stamp ஒட்டு வில்லை
  312. adhibit v. மருந்துபோடு, ஒற்று.
  313. adiabatic a. மாறா வெப்ப நிலை சார்ந்த, வெப்பம் புகாத, வெப்பத்தை வெளியே விடாத.
  314. adiantum n. சூரல் வகை, நனையாத பெரணி வகை.
  315. adiaphorist n. இறைநுல் பற்றிய சிறு திறன்களில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உடையவர்.
  316. adio-activity n. கதிரியக்கம்.
  317. adiposity n. கொழுப்புடைமை.
  318. adit n. அணுகுதல், சுரங்கவாயில், சுரங்கவழி.
  319. adjacent a. அருகில் உள்ள, பக்கத்தில் உள்ள.
  320. adjacent angle. புடைக்கோணம், பக்கம் இணைந்த கோணம்.
  321. adjectival a. பெயரடையான.
  322. Adjective பெயரடை
  323. adjective n. பெயரடை, பெயரைத் தழுவுகின்ற சொல், (பெ.) அடுத்துள்ள, சார்ந்த, துணையான, சாயப்பற்றெட்டுத் தேவைப்படுகிற.
  324. adjournment n. தள்ளிவைத்தல், ஒத்திவைப்பு.
  325. adjournment motion. ஒத்திவைப்புக் கோரிக்கை, ஒத்தி வைப்புத் தீர்மானம்.
  326. adjudgement, adjudgment n. முடிவு கூறுதல், தீர்ப்பு.
  327. adjudicate v. வழக்குத் தீர்ப்பளி, தீர்ப்பளி.
  328. adjudication n. வழக்குத்தீர்ப்பு.
  329. adjudicatorn. தீர்ப்பளிப்பவர்.
  330. adjunct n. இணைக்கப்பட்ட பொருள், துணைப்பொருள், உதவியாளர், (இலக்.) தழுவுசொல், தழுவுதொடர், (அள) துணைப்பண்பு, சிறப்பில்லா அடை, (வினை) உடன் இணைந்த.
  331. adjunction n. இணைத்தல், இணைப்புப்பொருள்,
  332. adjunctive a. ஒட்டான, இணைப்பான.
  333. adjuration n. ஆணை வழிப்படுத்துதல், சூளுரைத்து ஏவுதல்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Shanmugamp7/sandbox_1&oldid=1130379" இலிருந்து மீள்விக்கப்பட்டது