பயனர்:TNSE saravana VNR/மணல்தொட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வாம்பாட் ஆஸ்திரேலியாவில் அடியோடு அழிந்து வரும் பிராணிகளில் இதுவும் ஒன்று. அந்நாட்டு மக்கள் இதை "பாட்ஜா்" என்று அழைப்பாா்கள். இவற்றில் இரண்டு முக்கிய வகைகள் உண்டு. சுமாா் 2 அடி நீளம். நிறம் சாம்பல். இவை மிகவும் சாதுவான மக்குப் பிராணிகள். இவற்றின் மாமிசம் சுவையாக இருக்கும். அது மட்டுமல்ல இதன் ரோமத்தைக் கயிராகத்திாித்து தலையில் சுற்றிக் கொள்வாா்கள். இவை பகலில் பொந்துகளில் படுத்துத் துாங்கும். இரவில் வெளிவந்து புல்லையும் பட்டை வோ்களையும் தின்னும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:TNSE_saravana_VNR/மணல்தொட்டி&oldid=1640659" இலிருந்து மீள்விக்கப்பட்டது