பயனர் பேச்சு:சிவானி அணி
தலைப்பைச் சேர்வாருங்கள், சிவானி அணி!
விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .
விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி
--த♥உழவன் (உரை) 07:47, 11 சனவரி 2022 (UTC)
பன்மைச் சொற்களைத் தவிர்ப்பீர்
[தொகு]பன்மைச்சொற்களைத் தவிர்ப்பீர். ஆனால் ஏற்கனவே இருக்கும் சொல்லில் இலக்கணக்குறிப்பாக தரலாம். காண்க: மாணக்கன் தமிழின் சிறப்பு சொற்களின் எண்ணிக்கையைக்கூட்டுவதல்ல. பல மேம்பாட்டு பணிகள் தேவைப்படுகின்றன. அவற்றை அம்மா என்ற சொல்லில் காணலாம். உங்களுக்கு பிடித்த இலக்கினைத் தேர்ந்தெடுத்து இருக்கும் சொற்களில் விரிவு படுத்த உதவுங்கள் என இருகரம் கூப்பிகேட்டுக்கொள்கிறேன்.--த♥உழவன் (உரை) 07:51, 11 சனவரி 2022 (UTC)
கூட்டுச்சொற்கள்
[தொகு]நீங்கள் உருவாக்கியப் பக்கமான, வகுப்பு வேலை என்ற சொல்லில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். அதே வடிவத்தினை பயன்படுத்துக. ஒவ்வொரு தமிழ் சொல்லுக்கும் ஒலிப்புக்கோப்பு உருவாக்கப்பட உள்ளது. மேலும், நீங்கள் உருவாக்கும் சொற்கள் பிற விக்கித்திட்டங்களிலும் பயன்பட உள்ளது. எனவே தயவு செய்து இதே வடிவத்தினை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.{{subst:noun-ta-all|# பொருள்|# மொழிபெயர்ப்பு}} என பயன்படுத்தலாம். தேவையற்ற குறியீடுகளை பயன்படுத்த வேண்டும். அனைவரும் ஒரே மாதிரியான வடிவத்தினை பின்பற்ற விரும்புகிறேன்.--த♥உழவன் (உரை) 08:20, 11 சனவரி 2022 (UTC)
சொற்களை உருவாக்குதலும், விரிவாக்குதலும்
[தொகு]விக்சனரி:இணையவழிப்_பயிலரங்கு-1#பயிற்சியிலக்கு என்ற பக்கத்தில் சில நிமிடங்கள் ஓடக்கூடிய படப்பதிவுகளைக் கண்டு கற்கவும்.--த♥உழவன் (உரை) 08:22, 11 சனவரி 2022 (UTC)