பயனர் பேச்சு:ச.பிரபாகரன்/whitespaceTamil99.js

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • இப்பக்கத்தினை உருவாக்க, இதற்கு முன் நடந்த உரையாடல்களை, இப்பக்கத்தில் காணலாம்.

தொடர்ச்சி...[தொகு]

  1. இதுவரை பெரும்பாலான "இடைவெளி(white space) இடர்களை", இவ்வாழி செவ்வனே திருத்தி அமைப்பது கண்டு, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி. மேலும், சில மேம்பாடுகள் இருந்தால், உங்களின் ஆழியின் ஆற்றல், இன்னும் சிறப்பாக இருக்குமென எண்ணுகிறேன், யாதெனில்,
    • இதிலுள்ள "விக்சனரி" என்பதை "விக்கிமீடியா" என மாற்றுக.
    • இரண்டு குறியீடுகள், பெரும்பாலும் இணைந்தே இருக்க வேண்டும். ஏனெனில், ஒரு பக்க உருவாக்கலில், { { ....}}என்பதும், [ [....]] என்பதும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. பேச்சுப்பக்கத்தில் ~~~ () ~~~~என்பதும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இக்குறியீடுகள் எங்கு இருந்தாலும், இணைந்தே இருக்க, அதற்குரிய மாற்றங்களையும் உருவாக்க வேண்டுகிறேன். இதோடு, ( என்ற குறியீடு, இடைவெளியுடன் சில நேரங்களில் பயன்படுத்தப்படுகிறது. முடிந்தால், இந்த வளைவு அடைப்புக்குறிகளை அப்படியே விட்டு விடலாம். அப்படி இணைந்தாலும், தோற்ற அழகு மட்டுமே குறையும். எனவே, இதனையும் கவனத்தில் கொள்ளவும். இதில், ஏதேனும் இடர் இருப்பின் கூறவும். ஆவலுடன்..--தகவலுழவன் (பேச்சு) 05:44, 23 மார்ச் 2014 (UTC)
      • முதல் மாற்றத்தை செய்துவிட்டேன். இரண்டாம் மாற்றத்தில் சில ஐயங்கள் உள்ளன. மாற்றங்கள் குறித்து சில உதாரணங்கள் கிடைக்குமா. --ச.பிரபாகரன் (பேச்சு) 09:35, 23 மார்ச் 2014 (UTC)
        • பால்நண்டு என்ற பக்கத்தினைக் காணவும்.}, ] என்பனவற்றின் இடைவெளிகளை நீக்கிவிட்டு, முன்தோற்றம் காணவும். இறுதியாக வளைவு அடைப்புக்குறியான(என்பதை அடுத்து cவருவதால், நெருங்கி இருந்தால் அழகாகத் தெரியாது. (என்ற குறியீட்டிற்கும், cக்கும் இடையே ஒரு இடைவெளி இருப்பின் தெளிவாகத்தெரியும். (குறியீட்டிற்காக, அதிக முயற்சி எடுக்க வேண்டாம். --தகவலுழவன் (பேச்சு) 11:04, 23 மார்ச் 2014 (UTC)
          • இரண்டாம் மாற்றமும் செய்துவிட்டேன். தற்பொழுது {{, }}, [[, ]] ஆகிய குறியீடுகளில் இருக்கும் இடைவெளியும் தேவையில்லாத இடைவெளியாகக் கருதப்படும். ஆனால், ]], }} வராமல் [[, {{ மட்டும் வரும் இடங்களில் இம்மாற்றம் ஏற்படாது. --ச.பிரபாகரன் (பேச்சு) 17:09, 23 மார்ச் 2014 (UTC)
            • மகிழ்ச்சி. //ஆனால், ]], }} வராமல் [[, {{ மட்டும் வரும் இடங்களில் இம்மாற்றம் ஏற்படாது.// அருமை. இதனை நீங்கள் முடித்தவுடன், அடுத்த கட்டத்திற்கு நகர்வோம். அதற்காக பல சொற்களை பதிவேற்றிக் கொண்டு இருக்கிறேன். அந்த அனுபவங்களைக் கொண்டு இறுதி கட்ட ஆழிப் பணிகளை, அமைத்தளிப்பீர்கள் என்ற நம்பிக்கை, புத்துணர்வைத் தருகிறது. --தகவலுழவன் (பேச்சு) 17:34, 23 மார்ச் 2014 (UTC)