பயனர் பேச்சு:Info-farmer/common.js

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • திரைவிசைப்பலகை
    • இதன் வழு நீக்க, சித்திரையில் தொடர்பு கொள்ளணும்.
  • ஒவ்வொரு ஞாயிறன்றும், சதீசை தொடர்பு கொண்டு, நிரல் பற்றி ஆலோசித்து, தேவைப்படும் ஆழிகளை(buttons) உருவாக்கணும்.
  • தெரிவிக்க வேண்டியன;-
  1. விக்சனரி என்ற தலைப்பின் கீழ், புதிய ஆழிகளை அமைத்தால், இட நெருக்கடி தோன்றாது;மேலும், அப்புதிய ஆழிகள் தனிவரிசையில் அமையும்.
  2. youtube: விக்சனரிக்கு வெளியே அக இணைப்புகள் உருவாக்கம்(notepad- நிகழ்படம்) --->விக்சனரிக்குள்ளேயே அக இணைப்புகள் உருவாக்கம்(javascript-நிகழ்படம்)
    • WikiEditor_Toolbar_Icons ()
    • சொற்கள் அமையாத வெற்றுவரிகளிலும், குறியீடுகள் இடுகின்றன. அதனைத் தவிர்க்கலாம்.
    • சொற்களுக்கு முன், ஏதேனும், வெற்றிடங்கள் வரிசையின் தொடக்கத்தில் இருப்பின் அதனை நீக்குவதற்கான வசதி.(Trim button)
    • திறந்த அடைப்புகுறிகளை([[)இட்டபிறகு, எந்த வெற்றிடமும்(white space)இல்லாமல், ஒருசொல தொடங்கப்பட வேண்டும்.மேலும், சொற்களுக்கு நடுவே, ஒரே ஒரு வெற்றிடம் இருந்தால், அது பேணப்பட வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட வெற்றிடம் இருப்பின் அது ஒரே ஒரு வெற்றிடமாக இருக்க வேண்டும். ஒரு சொல்லுக்கு இறுதியில் ஒரே ஒரு வெற்றிடம் வரலாம் என்ற விதி நிரலாக்கத்திற்கு உதவும்.
  3. youtube: விக்சனரிக்கு வெளியே, தலைப்புச் சொற்களின் களைகளை நீக்குதல்.(notepad- நிகழ்படம்) இதனை, விக்சனரிக்குள்ளேயே செய்ய javascript வேண்டும்.
  4. கீழ்கண்ட படத்தில் உள்ள சிவப்புச் சொற்களை, தனியே பிரித்தெடுக்க வேண்டும்.இதனை விக்சனரிக்குள்ளேயே செய்ய வேண்டும். தற்போது, AWB கருவி செய்தளிக்கிறது.
Info-farmer/common.js:
சிவப்பாக இருப்பது விக்சனரியில் இல்லாச்சொற்கள்

தீர்வு இந்நிகழ்படத்தைக் காண்க: படிமம்:updation2-Wiktionary-toolbarPROJECT-buttons.webm

மாதரசன்[தொகு]

importScriptURI("//ta.wiktionary.org/w/index.php?title=User:Jayarathina/wikt.js&action=raw&ctype=text/javascript");

புதுச்சொல்லிற்கான நிரலாக்கம்[தொகு]

if ($.inArray(mw.config.get('wgAction'), ['edit', 'submit']) !== -1) { var tbVal = $('#wpTextbox1').val().trim(); if(tbVal.length === 0) { $('#wpTextbox1').val('\{\{subst:noun-ta|\r\n#ஆங்கிலவிளக்கம்\r\n|\r\n#தமிழ்விளக்கம்\r\n}}'); } }

பயனர்:ச.பிரபாகரன்[தொகு]

importScriptURI("//ta.wiktionary.org/w/index.php?title=User:ச.பிரபாகரன்/wikt.js&action=raw&ctype=text/javascript"); importScriptURI("//ta.wiktionary.org/w/index.php?title=User:ச.பிரபாகரன்/wikt1.js&action=raw&ctype=text/javascript");

சிறீகர்சன்[தொகு]

importScript('பயனர்:Shrikarsan/விக்சனரி 3.js');

சிவசுப்பிரமணியன்[தொகு]

importScriptURI("//ta.wiktionary.org/w/index.php?title=User:சிவசுப்பிரமணியன்/wikt.js&action=raw&ctype=text/javascript");

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Info-farmer/common.js&oldid=1887835" இலிருந்து மீள்விக்கப்பட்டது