பயனர் பேச்சு:Jegannath.vadivel

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வரவேற்புரைகள்[தொகு]

வாருங்கள், Jegannath.vadivel!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--ரவி 09:24, 17 டிசம்பர் 2008 (UTC)


ஓங்குக தமிழ் வளம் !

வாங்க! நீங்கள் வந்ததிலே எனக்கு மிக்க மகிழ்ச்சிங்க!!உமது பங்களிப்புகளும், இவ்விணையதளமும், மேலும் சிறக்க சிலவற்றினைச் சொல்லிக் கொள்ள விரும்புறங்க!!!
கருத்து வேறுபாடு்கள்
  • ஒரு குறிப்பிட்டச் சொல்லுக்குரிய, உமது கருத்து வேறுபாடு்களையும், அந்தந்த சொல்லின் மேலுள்ள 'உரையாடல்' என்றப் பக்கத்தில், தயங்காமல் தெரிவிக்கவும்.
நீங்களும் கொஞ்சம் உங்க அனுபவத்தினைத் தாங்க.
நன்றி. வணக்கம்.
தகவலுழவன் 17:55, 20 மார்ச் 2009 (UTC)

ஊடக உரிம வேண்டுகோள்[தொகு]

படிமம்:முறுக்கு.jpg நீங்கள் பதிவேற்றிய ஊடகங்களுக்கு உரிய உரிமம் தர வேண்டுகிறோம். முழுக்க முழுக்க உங்களின் சுயமுயற்சியால் உருவாக்கப்பட்ட ஊடகம் எனில், . {{GFDL}} என்ற உரிமத்தை இடலாம். (எ. கா.) படிமம்:DSAL-neechalkaran-spreadsheet-customised-model-word.png. மேற்கண்ட உரிமம் வழங்க உங்களுக்கு உகப்பெனில், அவ்வூடகபக்கத்தினைத் திறந்து, {{GFDL}} என்று ஒட்டினால் போதும். அவ்வாறு உரிமத்தை வழங்கவில்லையெனில் அவை நீக்கப்பட பெருமளவு வாய்ப்புள்ளது. ஐயமிருப்பின் வினவவும் .--தகவலுழவன் (பேச்சு) 04:48, 3 சூலை 2014 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்[தொகு]

எதையும் நீக்க வேண்டாம். முதலில் உரையாடல் பகுதியில் உங்கள் எண்ணங்களை தெரிவித்து விடுங்கள். ஏனெனில், ஒவ்வொரு வட்டாரத்திலும், ஒவ்வொரு வகையான சொற்புழக்கம் உள்ளது. பிறரின் கருத்தறிந்து நீக்குவோம். ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் இருப்பது தவறில்லை. ஒரு சொல்லை அதிகம் பயன்படுத்தும் போது, மற்றச் சொற்கள் தானாக தன் வலுஇழக்கும். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 01:02, 16 சூலை 2014 (UTC)[பதிலளி]

தமிழ்ப்பேரகரமுதலி (1924-39) சொற்பதிவேற்றுத்திட்டம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Jegannath.vadivel&oldid=1265271" இலிருந்து மீள்விக்கப்பட்டது