பயனர் பேச்சு:Meenakshi sundarm.m
விக்சனிரி என்ற இத்திட்டத்தில் கட்டுரைகளை எழுதக்கூடாது. விக்கிப்பீடியா என்பதில் தான் எழுத வேண்டும். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நீங்கள் எழுதிய கட்டுரைகள் நீக்கப்படும். அதற்குள் அவற்றை விக்கிப்பீடியாவில் மாற்றுக.--த♥உழவன் (உரை) 00:35, 26 ஆகத்து 2019 (UTC)