உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Suba.nargunan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வாருங்கள்! உங்களை வரவேற்கிறோம் !!

வாருங்கள், Suba.nargunan!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி

வருக சுப.நற்குணன்!! --செல்வா 14:27, 26 மே 2011 (UTC)Reply

பாராட்டுகள்

[தொகு]

சுப.நற்குணன், நீங்கள் பங்களிக்கத் தொடங்கிவிட்டது கண்டு மிக்க மகிழ்ச்சி. தொகுப்புப் பக்கத்தில் A போல் (குத்துக்கட்டத்துக்கு மாறாக முக்கோணம் இருக்கும்) பொத்தானை சொடுக்கினால் மேலொட்டு எண், கீழொட்டு எண் இடலாம். ga, ja, da, dha, ba, sa, ha ஆகியவற்றுக்கு முறையே க333337 க என்பனவற்றைப் பயன்படுத்துகிறோம். இவற்றுக்கான தொடுப்பைத் தருகின்றேன்..--செல்வா 14:45, 26 மே 2011 (UTC)Reply

  • இப்போதைக்கு என்னும் பக்கத்தைப் பாருங்கள். எண்கள் இடுவதால், வேண்டியவாறு நீட்டிக்க உதவும். உருசிய, அரபி என்று மிகப்பவற்றுக்கும்.--செல்வா 14:49, 26 மே 2011 (UTC)Reply


ka  க"  (க1)     kha  க":  (க2)    ga  க'  (க3)    gha  க':  (க4)

ca  ச"  (ச1)   cha  ச":  (ச2)    ja  ச'  (ச3)    jha ச':  (ச4)

Ta  ட"  (ட3)   Tha  ட":  (ட2)   Da ட'  (ட3)    Dha  ட':  (ட4)

ta  த"  (த1)   tha  த":  (த2)    da  த'  (த3)   dha  த': (த4)

pa  ப"  (ப1)   pha  ப":  (ப2)   ba  ப'  (ப3)  bha   ப': (ப4)


श   sha  ச^ (அல்லது  5)
स  sa  ~ (அல்லது ச˘ அல்லது  7)   

ष   Sha  ச^:   (அல்லது  ச6); எடுத்துக்காட்டு उषा = உசா^:  அல்லது  உசா6

ह  ha  அ'  (அல்லது) ஃக

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Suba.nargunan&oldid=952831" இலிருந்து மீள்விக்கப்பட்டது