உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Suyamburajan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வரவேற்புரைகள்

[தொகு]

ஓங்குக தமிழ் வளம் !

வாங்க! Suyamburajan,
  • நீங்கள் வந்ததிலே எனக்கு மிக்க மகிழ்ச்சிங்க!!
  • இனி நானும் உங்களோடு இணைந்து பணியாற்றுவேன். இங்ஙனம் நாம் பங்களிக்கும் போது, நமக்கு முன்னவர் செய்த செயல்விளைவுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என கருதுகிறேன். அதுபற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
  • ஒவ்வொருச் சொல்லும் 500 பைட்டுகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
இந்த பைட்டுகள் எண்ணிக்கையை, ஒவ்வொரு பக்கத்தின் மேலுள்ள வரலாறு என்ற தத்தலைச் சொடுக்குவதன் மூலம் காணமுடியும்.
  • ஒவ்வொரு பக்கத்திலும் கூடுமானவறை விக்கி ஊடக நடுவத்தின் படங்கள் மூலம் இணைப்பு ஏற்படுத்த வேண்டும். அப்போது அதிக பைட்டுகள் கிடைக்கும். மற்ற விக்சனரி பக்கங்களை விட, தமிழ் விக்சனரி அழகாகவும் இருக்கும்.
  • (எ.கா) - 1) அங்கே...................2) palm.
நன்றி. --த*உழவன் 14:54, 30 செப்டெம்பர் 2009 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Suyamburajan&oldid=331014" இலிருந்து மீள்விக்கப்பட்டது