பயன்படு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

பயன்படு வினைச்சொல் .

  • பயனாயிரு.
மொழிபெயர்ப்புகள்
  1. to be usefulஆங்கிலம்
விளக்கம்
  • பயன் என்ற பெயர்ச்சொல்லின் வினை வடிவமே 'பயன்படு' ஆகும். பயன்பாடு என்பது வேறு சொல் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். பயன்படு என்றால், 'ஏதாவது ஒருவகையில் பயனுள்ளதாக இரு' என்று பொருள். (எ.கா.) அவன் அதற்குப் பயன்படுகிறான்.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...( மொழிகள் )

சான்றுகள் ---பயன்படு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயன்படு&oldid=926195" இருந்து மீள்விக்கப்பட்டது