பயிற்சி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பயிற்சி
விளக்கம்
[தொகு]ஒரு செயலைத் திரும்ப திரும்ப செய்வதன் மூலம் நமக்கு கிடைக்கும் அனுபவ அறிவு. நமக்கு முன்னேற்றத்தைத் தரும், அச்செயல் பயிற்சி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - practice
- பிரன்ச் - pratique
- ஜெர்மன்- Praxis
- ரஷ்யன் - практика
- அரபி - الممارسه
- இந்தி - प्रशिक्षण
- தெலுங்கு- శిక్షణ