பரம

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பரம, (உரிச்சொல்).

பொருள்[தொகு]

  1. மேலான
  2. சிறந்த
  3. மிகுந்த
  4. மிகவும்
  5. மிக
  6. நிரம்ப
  7. தெய்வீகமான

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. best
  2. very
  3. great
  4. heavenly

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்..வடமொழி...परम...ப1-ரம... ஒரு பொருளின்/நபரின்/ இறையின் தன்மையைக் குறிக்கும். எ.கா. பரமஏழை (மிகவும் ஏழை),பரம ரகசியம் (மிகவும் மேலான ரகசியம்), பரம ஔடதம் (சிறந்த மருந்து), பரம புருஷன் (மேலான புருடன்), பரலோகம் (தெய்வீகமான மேலுலகு), பரம பாவனமான (மிகத் தூய்மையான) முதலியன.


( மொழிகள் )

சான்றுகள் ---பரம--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரம&oldid=1220336" இலிருந்து மீள்விக்கப்பட்டது