பரமபதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பரமபதம்:
என்றால் இவர் (திருமால்) அளிக்கும் மறுபிறபில்லாப் பேறு--மோட்சம்
(கோப்பு)

பொருள்[தொகு]

  • பரமபதம், பெயர்ச்சொல்.

வைணவர்களின் மொழி

  1. இறைவன் திருமாலிடம் ஐக்கியமாவது.
  2. இறைவன் திருமால் அருளும் வீடுபேறு---மோட்ச சித்தி
  3. இறைவன் திருமால் உறையுமிடம்
  • இறந்தபின் திருமாலின் இருப்பிடம் சேர்ந்து மறுபிறப்பில்லா மோட்ச சித்தியடையும் பெரும்பேறு--பரமபதம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. the heaven of a god, more especially of Vishnu, as bestowed on his followers
  2. final bliss, as the radiance of the feet of God
  3. salvation, as the highest bliss


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [1][2]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரமபதம்&oldid=1282184" இலிருந்து மீள்விக்கப்பட்டது