உள்ளடக்கத்துக்குச் செல்

பரிந்துரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பரிந்துரை (பெ)

  • ஒரு பொருள், கருத்து அல்லது விசயத்தைப் பின்பற்ற, பயன்படுத்த அறிவுரை கூறல், சிபாரிசு
  • பரிந்துரை, வினைச்சொல்.
  1. ஒரு கருத்தை பின்பற்ற எடுத்துரைத்தல்
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
  1. எது நல்ல புத்தகம் என்று நமது வாசிப்பு அனுபவத்தை வேண்டுமானால் பரிந்துரை செய்யலாம். மற்றபடி இப்படிப் படி. இப்படி படித்தால் மட்டுமே புரியும் என்ற அறிவுரைகள் பெரும்பாலும் பொருந்தக்கூடியதில்லை. (புத்தகம் படிப்பது எப்படி? எஸ். இராமகிருஷ்ணன்)
  2. உங்கள் பரிந்துரை, எனக்கு வளர்ச்சியைத் தரும்.

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பரிந்துரை(வி)

மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு

சொல்வளம்

[தொகு]
பரிந்து + உரை = பரிந்துரை
பரிந்துரைக் கடிதம்
பரிந்துரைக்கப்படு, பரிந்துரை செய்
சிறப்புப் பரிந்துரை

{ ஆதாரம் சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி }

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரிந்துரை&oldid=1980106" இலிருந்து மீள்விக்கப்பட்டது