பலப்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பலப்பம் (பெ)

கல்குச்சி அல்லது பலப்பம்
  1. மரப்பலகையில் எழுதும் ஒருவகைக் கல்; மாக்கல்
  2. சிலேட்டுக் குச்சி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a kind of soft stone, used to write on wooden boards
  2. slate pencil
விளக்கம்
பயன்பாடு
  • சிலேட், பலப்பம் மட்டுமல்ல, ஒரு குட்டி சைக்கிள் கூட உண்டு (சங்கச் சித்திரங்கள், ஜெயமோகன்)

(இலக்கியப் பயன்பாடு)

  • பலப்பம் பிடிக்கும்
விரலிடுக்கில்
எச்சில் கோப்பை!
ஏடு செதுக்கும் சிற்பி
விரல் நகங்களில்
பரம்பரைச் சோம்பல்! (கற்கும் பருவத்தில், கவிமுகில்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பலப்பம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :எழுதுகோல் - # - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=பலப்பம்&oldid=1070230" இருந்து மீள்விக்கப்பட்டது