பலா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பலாக்கனி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. முக்கனிகளுள் இரண்டாம் கனி
  2. சிற்றாமுட்டி (தைலவ. தைல 25.)


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. jack
  2. rose-coloured sticky mallow
  • தெலுங்கு - పనసపండు - தமிழ் ஒலி--ப1னஸப1ண்டு3
  • இந்தி - कटहल - தமிழ் ஒலி--க1ட்1ஹல்
  • மலையாளம் - ചക്ക - தமிழ் ஒலி--ச1க்11
"https://ta.wiktionary.org/w/index.php?title=பலா&oldid=1635316" இருந்து மீள்விக்கப்பட்டது