பலிகொடுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பலிகொடுத்தல், பெயர்ச்சொல்.
  1. தெய்வத்திற்குப் பலியிடுதல்
    வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத்து (அகநானூறு 22)
  2. கொல்லுதல் (பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to sacrifice a victim to present offerings to a deity
  2. to kill


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பலிகொடுத்தல்&oldid=1169350" இருந்து மீள்விக்கப்பட்டது