பலிதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பலிதம்(பெ)

  1. பலிக்கை
  2. இலாபமாகை
  3. பயன், பலன்
  4. கனிமரம்

(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. fruitfulness, bearing fruit
  2. advantageousness, profitableness
  3. fruit; emolument; result
  4. fruit-bearing tree

(பெ)

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---பலிதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

{{சொல் வளப்பகுதி}

"https://ta.wiktionary.org/w/index.php?title=பலிதம்&oldid=1986779" இலிருந்து மீள்விக்கப்பட்டது