பல்லம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பல்லம், பெயர்ச்சொல்.
  1. அம்பு
    • ஆயிர கோடி பல்லம்(கம்பரா. நாகபாச. 107.)
    • வேடர்பல்ல முயிர் நிலைவாயிற்பட்டமான்(அரிச்ச. மயாந. 42)
  2. ஒரு பேரெண் (திவா.)
  3. கரடி
    • சினப்பல்ல முதலானமா (உபதேசகா. சிவபுண். 90)
  4. ஆயுதவகை
  5. பல்லணம் - குதிரைச் சேணம்
    • பன்னு பல்லண மரும மற்று (கம்பரா. மூலபல. 14)
  6. சேங்கொட்டை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. arrow
  2. a very great number
  3. bear
  4. A kind of weapon
  5. saddle
  6. Marking-nut

தற்காலத்தில்[தொகு]

  • ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ஒரே நேரத்தில் பல எறிகணைகளை ஏவுதல் - barrage


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

ஸ்ரீ மஹாபாரதம் - கும்பகோணம் பதிப்பு - 1919

"https://ta.wiktionary.org/w/index.php?title=பல்லம்&oldid=1971012" இலிருந்து மீள்விக்கப்பட்டது