பல்லியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பல்லியம் (பெ)

  1. பல்வகை வாத்தியங்கள் சேர்ந்து ஒலிக்கும் இசை; சங்கீதம்
    • யாழொடு பல்லியங் கறங்க (புறநா. 281).
    • சிறுபல்லியத்தின் நெடுநெறிக் கறங்க (அகநா. 154)
  2. தாளம்
  3. குதிரைப் பந்தி
  4. தொங்கல்
  5. மருதநிலம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. musical instruments of all sorts; orchestra; [[musical concert
  2. (music) time-measure
  3. stable
  4. hangings
  5. agricultural tract
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பல்லியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

இசை, சேர்ந்திசை, பாடல், பல்லியல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பல்லியம்&oldid=1071076" இலிருந்து மீள்விக்கப்பட்டது