பல்லுருத்தோற்றம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்


  • உயிரியல்: பல்லுருத்தோற்றம், பல்லுருவத்தோற்றம் (உயிரியலில் பல்லுருத்தோற்றம் (Polymorphism)[1] எனப்படுவது, ஒரு குறிப்பிட்ட இனத்தில், அதன் உறுப்பினர்களிடையே பல்வேறு தோற்றவமைப்புக்கள் காணப்படுதல்).
  • பொருள்நோக்கு நிரலாக்கம்: பல்லுருத்தோற்றம் (ஒரு வகுப்பின் செயலிகளை, மாறிகளை, அல்லது பொருட்களை அந்த வகுப்பின் subclasses தமது தேவைகளுக்கு ஏற்றமாதிரி நிறைவேற்ற முடிதல்).
  • கணிப்பொறி அறிவியல்: பல்லுருத்தோற்றம் (ஒரேவிதமான இடைமுகங்களைப் பயன்படுத்தி கையாளுவதற்கான வெவ்வேறு டேட்டா வகைகளின் மதிப்புக்களை அனுமதிக்கின்ற நிரலாக்க மொழி)


மொழிபெயர்ப்புகள்


விளக்கம்


பயன்பாடு
"https://ta.wiktionary.org/w/index.php?title=பல்லுருத்தோற்றம்&oldid=1021334" இலிருந்து மீள்விக்கப்பட்டது