பள்ளிகம்புவைத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பள்ளிகம்புவைத்தல், பெயர்ச்சொல்.
  1. சீர்க்கார் தீர்வை செலுத்தாதவன்
    வீட்டில் ஒரு சிறுகம்பு நட்டுத் தீர்வை செலுத்தும்வரை,அவன் வெளியேறக்கூடர் தென மறியல்செய்தல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to plant a stick in front of the house of a person whose revenueis in arrears, indicating that his movements are restrained till the dues are paid


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பள்ளிகம்புவைத்தல்&oldid=1175958" இலிருந்து மீள்விக்கப்பட்டது