பள்ளியெழுச்சி
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பள்ளியெழுச்சி, பெயர்ச்சொல்.
- துயில் நீங்குகை
- அரசர் முதலியோரைத் துயிலெழுப்பும் பிரபந்தம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- rising from sleep, as of a deity or great person
- hymn, daily sung to awaken the deity காண்க: திருப்பள்ளியெழுச்சி
- a poem sung to awaken princes or other great persons from sleep
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +