பழையன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பழையன், பெயர்ச்சொல்.
  1. மோகூர்த்தலைவனும் பாண்டியன் சேனாபதியுமான ஒரு சிற்றரசன் (மதுரைக் காஞ்சி-508)
  2. போர் என்னும் ஊர்த்தலைவனும் சோழன் சேனாபதியுமான ஒரு சிற்றரசன் (அகநானூறு-326) .

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. an ancient chief of mōkūr , the commander of a pāṇṭiya king
  2. an ancient chief of por, the commander of a cōza king


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பழையன்&oldid=1175964" இலிருந்து மீள்விக்கப்பட்டது