பவித்திரோற்சவம்
தோற்றம்
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பவித்திரோற்சவம், பெயர்ச்சொல்.
- சிவாலயங்களிலும் விஷ்ணு கோயில்களிலும் ஒராண்டுநிகழ்ந்த பூசைகளில் நேரும் குறைவுக்குப் பிராயச்சித்தமாகப் பெரும்பாலும் ஆவணிமாதத்தில் நடத்தப்படுந் திருவிழா
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- the festival in honour of viṣṇu or šiva in the month of avaṇi performed to make good the shortcomings in the worship of the year
( மொழிகள் ) |
சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +