பாகற் பழம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பாகற் பழம்
பாகற் பழம்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பாகற் பழம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பாகற்காய் பழுத்தது.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. bitter melon fruit

விளக்கம்[தொகு]

  • வெம்பி விழாத பாகற் பழத்தினால் சுரம், பிரமேகம், இருமல், இரைப்பு, மூலம், முத்தோஷம், குஷ்டம், மலக்கிருமி இவை போகும்.
  • பாகற் பழத்தை பாகற் காயைப்போலவே பாகப்படி குழம்பு, பொரியல் செய்து உண்ணலாம்...காயை வேகவைத்து பாகப்படி வற்றலிட்டு வறுத்தும் உண்பர்...இதனால் மூலம், காமாலை,குட்டம், மண்ணிரல், கல்லீரல் குற்றங்கள் குணமாகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாகற்_பழம்&oldid=1218890" இலிருந்து மீள்விக்கப்பட்டது