பாசிமறன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பாசிமறன், பெயர்ச்சொல்.
  1. போர்மேற்சென்ற படை பாசிநிலை வெற்றிக்குப்பின் பகைவர் ஊரகத்துப் போர்விரும்புதலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 68, உரை.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A theme describing the desire of an invading army to carry the battle into the city of an enemy, after inflicting a crushing defeat on him at the moat of his fortress



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாசிமறன்&oldid=1196137" இலிருந்து மீள்விக்கப்பட்டது