பாணாற்றுப்படை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பாணாற்றுப்படை, பெயர்ச்சொல்.
  1. தலைவனெருவனிடம் பரிசு பெற்றுவரும் பாணனொருவன் மற்றொரு பாணனை அத்தலைவனிடம் பரிசுபெறுதற்கு வழிச்செலுத்துவதைக் கூறும் புறத்துறை (பு. வெ. 9, 28.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. theme describing a bard who has received reward at the court of a chief, directing another to the same chief on a similar purpose


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாணாற்றுப்படை&oldid=1196694" இலிருந்து மீள்விக்கப்பட்டது