உள்ளடக்கத்துக்குச் செல்

பாதீடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாதீடு, .

  1. பங்கிடுகை; பங்கீடு
  2. தலைவன் விருப்பப்படி போர்வீரர் பகைவரிடமிருந்து கவர்ந்த நிரையைத் தமக்குள் பங்கிடுவதைக் கூறும்புறத்துறை. (தொல். பொ. 58.)
  3. பாதுகாத்தல், பாதுகாப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. budget
  2. dividing, sharing, apportioning
  3. theme describing the apportioning of cows captured from an enemy among the soldiers as directed by their chief
  4. protecting, securing, confining
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
பங்கிடு - பங்கீடு - ஒதுக்கீடு


( மொழிகள் )

சான்றுகள் ---பாதீடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாதீடு&oldid=1069116" இலிருந்து மீள்விக்கப்பட்டது