பாத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாத்தி (பெ)

மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. garden plot, parterre, pan, small field - தோட்டத்தில் வரப்புக் கட்டிய சிறு பகுதி
  2. division, section, classification - பகுதி
  3. part, portion, share - பங்கு
  4. house, dwelling, abode - வீடு
விளக்கம்
  • பகுத்துப் பகுத்துப் பகுதி பகுதியாக அமைத்துள்ள நிலப்பரப்பு

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவர் தோட்டத்தில் நாற்று நடப் பாத்தி கட்டினார் - To plant seedlings, he divided the garden into little plots
  2. பாத்தி கட்டி நாத்து நட்டுப் பலனெடுக்கும் நாளையிலே பூத்ததெல்லாம் வேறொருவன் பாத்தியமாப் போவதும் ஏன் (பாடல்)

{ஆதாரம் சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி} }

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாத்தி&oldid=1129019" இருந்து மீள்விக்கப்பட்டது