பாந்தள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாந்தள், (பெ).

  1. பாம்பு
  2. மலைப்பாம்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. snake
  2. mountain snake
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • பாந்தளஞ் சடில முக்கட் பாவலன் (திருவாலவா. 16, 32).
  • கானிடைப்பாந்தள் கண்படுப்பன (சீவக. 1900).
  • பையசெம் பாந்தள் பருமணி யுமிழ்ந்து (ஒன்பதாம் சைவத் திருமுறை, திருவிடைமருதூர்)
  • எறுழ் வலி கரிய பாந்தள் இரும் தலை நீட்டிற்று அன்றே (சீறாப்புராணம், விடமீட்ட படலம் 2582)
(இலக்கணப் பயன்பாடு)


பாந்து - பாம்பு - அரவம் - நாகம் - விரியன் - காந்தள் - #


( மொழிகள் )

சான்றுகள் ---பாந்தள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாந்தள்&oldid=1901017" இலிருந்து மீள்விக்கப்பட்டது