பாப்பாரக்கோலம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பாப்பாரக்கோலம், பெயர்ச்சொல்.
- விவாகத்தில் மணமகள் பார்ப்பனிக்கோலம்பூண்டு ஒருகையில் செம்பும் ஒருகையில் தடியும் கொண்டு மணமகனிடம் சென்று வார்த்தையாடி அவன் தன்செம்பில் பலவகை நாணயங்களையிட அவற்றைப் பெற்றுத் தன் அறைக்குச் செல்லுஞ் சடங்கு ((E. T.) v, 5.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- a marriage ceremony amongst Marakkāyar, when the bride, dressed like a Brahman woman and holding a brass vessel in one hand and a stick in the other, parleys with the bride-groom until he puts a number of coins in the vessel
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +