உள்ளடக்கத்துக்குச் செல்

பாம்பாட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பாம்பாட்டி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாம்பாட்டி , பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • பாம்பாட்டிகள் பாம்புகளைப் பிடித்து மகுடி ஊதி, வித்தை காட்டுவர். பாம்புகளுக்குக் காது கிடையாது. மகுடியின் அசைவிற்கு ஏற்பவும், அவர்கள் தரையில் தட்டுவதால் ஏற்படும் அதிர்வை உணர்ந்தும்,அதற்குத் தக்கபடி உடலசைவை கொணரும். (கொஞ்சம் நஞ்சு....கொஞ்சம் அமுதம்?, கிருஷ்ணன் ரஞ்சனா)

(இலக்கியப் பயன்பாடு)

  • படமெடுத் தாடுமொரு பாம்பாக என்மனம் பாம்பாட்டி யாக ( திருவருட்பா, இராமலிங்க அடிகள்)

(இலக்கணப் பயன்பாடு)

 :பாம்பு - மகுடி - கவுசிகன் - கௌசிகன் - படாரன் - #

ஆதாரங்கள் ---பாம்பாட்டி---DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாம்பாட்டி&oldid=1980121" இலிருந்து மீள்விக்கப்பட்டது