பாய்ச்சுலக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பாய்ச்சுலக்கை, பெயர்ச்சொல்.
  1. இருவர் மாறிமாறி இடைவிடாது இரண்டு உலக்கையாற் குத்துகை. (பேச்சு வழக்கு)
  2. இருவர் எதிர்நின்று ஒற்றையுலக்கை கொண்டே தானியங்குத்துகையில் அவரவர் முறையில் உலக்கையை மாறிவாங்குகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. 1. Alternate stroke of two pestles when two persons work jointly in husking grain
  2. Exchange of pestle at every stroke when two persons jointly husk grain



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாய்ச்சுலக்கை&oldid=1233941" இலிருந்து மீள்விக்கப்பட்டது