பாய்மரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாய்மரம்(பெ)

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
  • அவன் இருந்த கப்பலின் பாய்மரம் உச்சியில் தீப்பற்றி எரிவதைக் கண்டான் (பொன்னியின் செல்வன், கல்கி)
  • துறைமுகம் ஒன்றில் இருந்த கப்பலின் பாய்மரத்தின் உச்சியில் ஒரு காகம் அமர்ந்திருந்தது (கந்தவேள் கதையமுதம், கே.சந்தானராமன்)

(இலக்கியப் பயன்பாடு)

  • பாய்மரக் கொடிபோல (மதுரைப். பதிற்றுப்பத்து, 16)
  • பஞ்சபூதப் பலகை கப்பலாய்ச் சேர்த்து பாங்கான ஓங்குமரம் பாய்மரம் கட்டி (சித்தர் பாடல்கள்)


ஆதாரங்கள் ---பாய்மரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
சொல் வளப்பகுதி

 :பாய் - கப்பல் - நங்கூரம் - சுக்கான் - படகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாய்மரம்&oldid=1069158" இருந்து மீள்விக்கப்பட்டது