பாராமுகம்
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
பாராமுகம்
- கண்டு கொள்ளாமல் இருத்தல்
- அலட்சியம்
எ.கா
- என் மேல் உனக்கேனோ பாராமுகம்? (Why do you turn a blind eye towards me?)
- என் மேல் அவனுக்கு என்ன கோபமோ? பார்த்தும் பார்க்காதவன் போல் சென்று விட்டான். அவனின் பாராமுகத்துக்கு எனக்கு காரணம் புரியவில்லை (What anger could he have on me? He passed me as if I was not there. I don't know the reason for such disregard)
- நீ தான் கணவரின் மேல் அன்போ, பாசமோ, பிடிப்போ, கணவன் என்ற எண்ணமோ இல்லாமல் இருந்திருக்கிறாய். உன் பாராமுகமே, உங்களின் திருமண வாழ்வில், முதல் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது. (அன்புடன் அந்தரங்கம்!, தினமலர் வாரமலர், 6 மே 2012)
ஒத்தகருத்துள்ளச் சொற்கள்[தொகு]
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - indifference,apathy,unconcern
:அசட்டை - உதாசீனம் - புறக்கணிப்பு - மதியாமை - அலட்சியம்