பார்த்தன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பார்த்தன்(பெ)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  • Arjuna
விளக்கம்
பயன்பாடு
  • பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள் - அந்தப்
பார்த்தன் அவன் உன்னிடத்தில் கீதை கேட்டான் (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

  • குற்றம் இல் கிருட்டிணன், பற்குனன், தனஞ்சயன், காண்டீவன்,
வெற்றி சேர் சவ்வியசாசி வீபற்சு, விசயன், பார்த்தன்,
சொற்ற கேசவர்க்குத் தோழன், சுவேத வாகனன், கிரீடி,
அற்றமில் அர்ச்சுனற்கே
அமைந்த பேர் பன்னொன்றாமே! (சூடாமணி நிகண்டு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---பார்த்தன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பார்த்தன்&oldid=1110528" இருந்து மீள்விக்கப்பட்டது