பார்வல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பார்வல்(பெ)

  1. பார்க்கை; பார்வை
  2. காவல்; காவல் கோபுரம்/பரண்
  3. பறவைக் குஞ்சு
  4. மான் முதலியவற்றின் கன்று
  5. பார்வைமிருகம் - மிருகங்களைப் பிடித்தற்குப் பழக்கிய விலங்கு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. looking, look
  2. watch
  3. fledgling
  4. young of deer and other animals
  5. animal used as a decoy
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • இன்க ணுடைத்தவர் பார்வல்(குறள், 1152).
  • பார்வற் பாசறைதரூஉம் (பதிற்றுப். 84, 5).
  • பார்வல் இருக்கைக் கவிகண் நோக்கி (புறநானூறு, 2)

(இலக்கணப் பயன்பாடு)

பார் - பார்ப்பு - குஞ்சு - கன்று - காவல் - # - #

ஆதாரங்கள் ---பார்வல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பார்வல்&oldid=1069184" இலிருந்து மீள்விக்கப்பட்டது